கலைஞர் கருணாநிதியின் சிறுகதைகள்
தலைப்பு
:
கலைஞர் கருணாநிதியின் சிறுகதைகள்
ஆசிரியர்
:
கலைஞர் மு. கருணாநிதி
வெளியீடு
:
தமிழ்க்கனி பதிப்பகம்
பதிப்பு
:
முதல் பதிப்பு, 1977

சமுதாய, பொருளாதார, சமய மதிப்பின் அடிப்படையில் காணப்படும் சமுதாய அவலங்களைச் சுட்டிக்காட்டுவதுடன், மூடநம்பிக்கையின் துணை கொண்டு மக்களை ஏமாற்றும் அவலநிலையையும், சமய நம்பிக்கையின் காரணமாக மக்களிடையே பகுத்தறிவுக்கு ஒவ்வாத மூடநம்பிக்கைகள் நிலவுவதையும், பொருளாதார மேம்பாடுமிக்க மேட்டுக்குடியினர் சிலர் தீயசெயல்களில் ஈடுபடுவதையும் சுட்டிக்காட்டி முரசொலியில் கலைஞர் எழுதிய 37 சிறுகதைகளின் தொகுப்பு.

கலைஞரின் பிற படைப்புகள்